Sun. Jun 16- 2019

🕕 1-நிமிட வாசிப்பு…செய்தி சுருக்கம்..11-06-2019…6pm

Share This News:

▪ஆந்திர முதல்வர் ஜெகனுடன் குமாரசாமி மகன் சந்திப்பு

▪செந்தில் பாலாஜி மோசடி வழக்கை ஏன் சந்திக்க கூடாது? – ஐகோர்ட்டு கேள்வி

▪எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும்: நியூசிலாந்து பந்து வீச்சாளர்

▪உ.பி. முதல் மந்திரி செயல் முட்டாள்தனமானது – பத்திரிகையாளர் கைதுக்கு ராகுல் காந்தி கண்டனம்

▪நீதிபதி விலகியதால் ஸ்டெர்லைட் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்

▪ஆப்கானிஸ்தானில் தலிபான் பிடியிலிருந்து பாதுகாப்பு படையினர் உட்பட 34 பேர் மீட்பு

▪காணாமல் போன விமானப்படை விமானம் அருணாசல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு

▪சீனாவில் கனமழை நீடிப்பு- 16 பேர் பலி

▪நிதி அமைச்சகத்தின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு- நிர்மலா சீதாராமன் நடவடிக்கை

▪அஜித் படத்தில் இருந்து விலகினார் அக்‌‌ஷய் குமார்

#newsbank.in

#newsbrief #june11 #6pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *