Sun. Jun 16- 2019

🕗 1-நிமிட வாசிப்பு-செய்தி சுருக்கம்.11-06-2019…8am

Share This News:

▪பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும்: ரணில் விக்ரமசிங்கே

▪காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

▪தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது

▪தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது

▪பஞ்சாப்பில் 110 மணிநேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து 2 வயது சிறுவன் மீட்பு

▪சென்னை, மதுரை மற்றும் கோவையில் முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

▪சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்

▪அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம்

▪கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணை மணந்த எம்.எல்.ஏ.

▪பாராளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீண்டும் தாக்கல்

#newsbank.in

#newsbrief #june11 #8am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *