Sun. Jun 16- 2019

🕘 1-நிமிட வாசிப்பு.செய்தி சுருக்கம்…11-06-2019..9-pm

Share This News:

▪வாயு புயல் எதிரொலி – குஜராத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

▪ஜம்மு காஷ்மீர் – பாராமுல்லாவில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு

▪உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழையால் கைவிடப்பட்டது

▪விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

▪மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் 2 பேர் உயிரிழந்தனர்.

▪அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் வியாழக்கிழமை கரையை கடக்கிறது.

▪இந்தி மொழி விவகாரத்தில் மோடி அரசு மீது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்

▪குற்றாலத்தில் மிதமான சாரலுடன் இதமான சூழல்; சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி

▪உ.பி.யில் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை கொண்டுவர யோகி ஆதித்யநாத் உத்தரவு

▪உத்தரப்பிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக ரெயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

#newsbank.in

#newsbrief #june11 #9pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *