Sun. Jun 16- 2019

🕓 1-நிமிட வாசிப்பு-செய்தி சுருக்கம்…12-06-2019…4-pm

Share This News:

▪ஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்க பிரிட்டனுக்கு அமெரிக்கா வேண்டுகொள்

▪இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு

▪உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டி – மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தல்

▪அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க ஸ்மார்ட் கார்டு

▪தங்கம் விலை மீண்டும் ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது

▪சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது – இஸ்ரோ தலைவர் சிவன்

▪யாரும் பேட்டி அளிக்க கூடாது- அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு கட்சி தலைமை உத்தரவு

▪வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி, குஜராத் மாநிலம் போர்பந்தர் -டையூ இடையே நாளை காலை கரையை கடக்கும்

▪வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

▪பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை இலங்கிலாந்து ஐகோர்ட்டு நிராகரித்தது.

#newsbank.in

#newsbrief #june12 #4pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *