Sun. Jun 16- 2019

🕗 1-நிமிட வாசிப்பு.செய்தி சுருக்கம்…12-06-2019…8am

Share This News:

▪அரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு

▪நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயார்

▪2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே அரசின் லட்சியம் – பிரதமர் மோடி தகவல்

▪நேபாளத்தில் விபத்து – 2 இந்தியர்கள் பலி

▪லண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை

▪கேரள சட்டசபைக்கு சென்ற மத்திய மந்திரி கட்காரி முதல்-மந்திரியுடன் விருந்து சாப்பிட்டார்

▪பட்ஜெட் ஆலோசனையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

▪ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி – டிரம்ப் பகிரங்க மிரட்டல்

▪கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

▪கீழடியில் நடைபெற இருந்த 5வது கட்ட அகழாய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

▪அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன்

▪தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

#newsbank.in

#newsbrief #june12 #8am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *