Sun. Jun 16- 2019

🕗 1-நிமிட வாசிப்பு -செய்தி சுருக்கம்…12-06-2019…8-pm

Share This News:

▪அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பிப்பு- முத்தரசன் பேட்டி

▪ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு

▪வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது – பிரதமர் மோடி

▪ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

▪காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் – சுர்ஜிவாலா

▪ஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்

▪மேற்கு வங்காளம் – போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் மீது தடியடி

▪ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நியமனம்

▪இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு

▪தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன்

#newsbrief.in

#newsbrief #june12 #8pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *