Sun. Jun 16- 2019

🕘 ஒரு நிமிட வாசிப்பு-செய்தி சுருக்கம்.ஜூன்2.காலை.9மணி

Share This News:

▪ஆவின் பால் விலை விரைவில் உயருகிறது – ராஜேந்திரபாலாஜி

▪ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு வருகிறது – ஜெகன்மோகன் ரெட்டி

▪தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

▪இணையதளத்தில் வெளியான ஓட்டு விவரங்கள் தற்காலிகமானது தான் – தேர்தல் கமிஷன்

▪டெல்லியில் பிரதமர் மோடியுடன் கிரண்பேடி சந்திப்பு

▪தமிழகத்தில் அனைத்து கடைகளும் 24 மணிநேரமும் திறக்க அனுமதி

▪நாட்டின் பாதுகாப்புக்கும், மக்கள் நலனுக்கும் முன்னுரிமை – அமித்ஷா தகவல்

▪கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

▪ராணுவ மந்திரியாக பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை

▪அமேதியில் ராகுல் தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் ஆய்வு

#newsbank.in

#newsbrief #june2 #morning9am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *