Sun. Jun 16- 2019

தமிழகத்தின் இரு திசையிலும் நிஃபா! அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா!!

Share This News:

கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதற்காக புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிஃபா வைரஸ் அறிகுறியுடன் கேரளா மாநிலம் குருவாயூரை சேர்ந்த ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் நடைபெற்று வருவதாக மருத்துவக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு நிஃபா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்பது குறித்து தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் இரு திசையிலும் நிஃபா! அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா!! அல்லது அரசியல் குழப்பத்தில்…மறந்துவிடுமா..!!

#newsbank.in

#nipha #pondicherry #kerala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *