சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தியபோது விபரீதம்: தராசு கொக்கி தலையில் விழுந்து சசிதரூர் தலையில் காயம்:சசிதரூர் பொண்டாட்டி “ஆவி” பழி வாங்கியது

Share This News:

நாடு முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மக்கள் இன்று ‘விஷு’ எனப்பட்டும் மலையாள புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில், திருவனந்தபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் மந்திரியுமான சசி தரூர் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவி கோவிலில் தனது எடைக்கு எடை வாழைப்பழங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி ‘துலாபாரம்’ செலுத்த வந்திருந்தார்.

‘துலாபாரம்’ தராசின் ஒரு தட்டில் வாழைப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட, மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசி தரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்த சசி தரூர் தடுமாறியவாறு கீழே சாய்ந்தார்.

news source :
https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/shashi-tharoor-suffers-injuries-during-a-temple-ritual-in-thiruvananthapuram/article26841825.ece

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *